புரதச் சிறு நீர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புரதச் சிறு நீர்
ICD-10 R80.
ICD-9 791.0
DiseasesDB 25320
ஈமெடிசின் med/94
MeSH D011507

புரதச் சிறு நீர் (Proteinurea) என்பது சிறுநீரில் அதிக அளவில் புரதம் காணப்படும் ஒரு நிலையாகும். இது நோயின் அறிகுறியாகலாம். இந்நோய் அல்புமின் சிறுநீர் (Albuminurea) என்றும் அறியப்படும். பொதுவாக ஒரு குறிப்பிட்ட அளவிலேயே அல்புமின் அல்லது புரதம் சிறுநீரில் காணப்படும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=புரதச்_சிறு_நீர்&oldid=1585690" இருந்து மீள்விக்கப்பட்டது