புய எலும்பு முள்ளெலும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சென்ட்ரோலீன் குவிண்டியானம், கையில் உள்ள நீல நிற நீட்சியானது புய எலும்பு முள்ளெலும்பு ஆகும்.

புய எலும்பு முள்ளெலும்பு (Humeral spine) என்பது புய எலும்பான கொண்டை முள்ளெலும்பின் நீட்சியாகும். இந்த கட்டமைப்புகள் சில தவளைகளின் (ஏனுரா) புய எலும்பில் உள்ளன.[1] புய எலும்பு முள்ளெலும்பு காணப்படும் ஏனுரா தவளைச் சிற்றினங்களில் பெரும்பாலானவை கண்ணாடித் தவளைகள் (குடும்பம் சென்ட்ரோலினிடே) ஆகும். ஆனால் செரட்டோப்ரிடே மற்றும் கைலிடே உள்ளிட்ட தவளைகளின் வெவ்வேறு குடும்பங்களின் பல்வேறு சிற்றினங்களில் புய எலும்பு முள்ளெலும்பு இருப்பது பதிவாகியுள்ளன.

எல்லா தவளைகளிலும், புய எலும்பு முள்ளெலும்பு ஆண் தவளைகளில் மட்டுமே காணப்படுகின்றன.[2]

இது ஆயுதங்களாகப் பயன்படுகின்றது.

மேலும் பார்க்கவும்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. William E. Duellman; Linda Trueb (1994). Biology of Amphibians. JHU Press. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0801847806. https://books.google.com/books?id=CzxVvKmrtIgC&q=Humeral+spine+frog&pg=PA55. 
  2. Krohn, Alexander. (2014). A short note on the use of humeral spines in combat in Espadarana prosoblepon (Anura: Centrolenidae).. Alytes. 31. 83-85.