உள்ளடக்கத்துக்குச் செல்

கண்ணாடித் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணாடித் தவளை
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
குடும்பம்:
Centrolenidae

குடும்பம்

Hyalinobatrachinae
Centroleninae
Allophryninae

Distribution of Centrolenidae (in black)

கண்ணாடித் தவளை (Glass frog) என்பது ஓர் ஈருடகவாழித் தவளை இனம் ஆகும். இத்தவளைகள் பொதுவாக தேசிக்காய் நிறத்தில் காணப்படுகின்றன. மேலும் இவற்றின் கீழ்வயிற்றுத் தோல் ஊடுகாட்டக்கூடியதாக இருக்கிறது. ஆகையாலேயே, இவை கண்ணாடித் தவளை என அழைக்கப்படுகின்றன. அத்துடன் இச்சிறப்பியல்பு ஊடாக இவற்றின் இதயம் போன்ற உடலின் உள்ளுறுப்புக்களைக் காணக்கூடியதாக உள்ளது. சாதாரண மரத்தவளைகளது உடல், பச்சைத் தவளைகளிலிருந்து இருந்து இவை வேறுவபடுவதன் காரணம் இதுவே ஆகும். இவை சிறியவையாக உள்ளதுடன் 3 முதல் 7.5 cm (1.2 முதல் 3.0 அங்) எனும் அளவில் இருந்து காணப்படுகிறன.[1] இத்தவளையில் தற்போது இரண்டு குடும்பங்களும் 12 இனங்களும் காணப்படுகின்றன.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Zweifel, Robert G. (1998). Cogger, H.G. & Zweifel, R.G. (ed.). Encyclopedia of Reptiles and Amphibians. San Diego: Academic Press. pp. 94–95. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-12-178560-2.{{cite book}}: CS1 maint: multiple names: editors list (link)
  2. Guayasamin, J. M.; Castroviejo-Fisher, S.; Trueb, L.; Ayarzagüena, J.; Rada, M.; Vilà, C. (2009). "Phylogenetic systematics of glassfrogs (Amphibia: Centrolenidae) and their sister taxon Allophryne ruthveni". Zootaxa 2100: 1–97. http://www.mapress.com/zootaxa/list/2009/zt02100.html. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணாடித்_தவளை&oldid=3582085" இலிருந்து மீள்விக்கப்பட்டது