புனே - சிகந்திராபாத் சதாப்தி விரைவுவண்டி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

புனே - சிகந்தராபாத் சதாப்தி விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படும் சதாப்தி விரைவுவண்டியாகும். இது மகாராஷ்டிராவிலுள்ள புனேயில் இருந்து, தெலுங்கானாவிலுள்ள சிகந்திராபாத்துக்கு சென்று வரும். இது 597 கிமீ தொலைவை 8 மணி 30 நிமிடங்களில் கடக்கிறது.

விவரங்கள்[தொகு]

வண்டி எண் வழித்தடம் வந்துசேரும் நேரம் புறப்படும் நேரம் நாட்கள்
12205 புனே – சிகந்தராபாத் 05:50 14:20 திங்கள்தோறும்
12206 சிகந்தராபாத் – புனே 14:45 23:10 திங்கள்தோறும்

வழித்தடம்[தொகு]

எண் நிலையத்தின் குறியீடு நிலையத்தின் பெயர் தொலைவு (கிமீ)
1 PUNE புனே 0
2 SUR சோலாப்பூர் 264
3 GR குல்பர்கா 377
4 WADI வாடி சந்திப்பு 414
5 TDU தாண்டூர் 484
6 VKB விகாராபாத் 525
7 BMT பேகம்பேட் 593
8 SC சிகந்தராபாத் 597

இணைப்புகள்[தொகு]