புனித மரியாள் பேராலயம், யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
புனித மரியா தலைமைக் கோயில்
St. Mary's Cathedral, Jaffna.jpg
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்யாழ்ப்பாணம், இலங்கை
சமயம்உரோமன் கத்தோலிக்கம்
செயற்பாட்டு நிலைபேராலயம்
இணையத்
தளம்
www.jaffnastmaryscathedral.org
கட்டிடக்கலை வகைதேவாலயம்
அடித்தளமிட்டது1794 (1794)

புனித மரியா பேராலயம் யாழ்ப்பாணத்தில் உள்ள கத்தோலிக்கத் திருச்சபையின் யாழ்ப்பாண மறைமாவட்டத்தின் பேராலயம் ஆகும். இது யாழ்ப்பாணத்தின் குருநகர் பகுதியில் அமைந்துள்ளது. இந்த தேவாலயம் உள்ளூர் மக்களால் பெரிய கோவில் என அழைக்கப்படுகிறது.

200 ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இதன் தற்போதைய கட்டிடம் இலங்கையில் உள்ள பேராலயங்களுள் மிகக்கூடிய கொள்ளளவு கொண்டது ஆகும்.[1]

தேவாலயம் மொத்தம் 14 நோவின உள்ளது. 10 வது மற்றும் 11 வது நோவின மூதாதையர்கள் தேவாலயத்திற்காக நிலத்தை வழங்கினர், 12 மற்றும் 13 வது நோவின மூதாதையர்கள் பூர்வீக நிலத்தை பரிசாக வழங்கினர், மேலும் தேவாலயத்திற்கான நிலத்தை கொள்வனவு செய்வதற்காக பணத்தில் பங்களித்தனர்.[2]

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

குறிப்புக்கள்[தொகு]

  1. "The Historical background of Jaffna, St.Mary's Cathedral with specific reference to the contributions of Bishops-Some historical notes". 2013-09-30 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-10 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
  2. Martyn, John H. (1923) (in en). Notes on Jaffna. Asian Educational Services. பக். 155. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788120616707. https://books.google.no/books?id=xoIcCReqErUC&pg=PA155&dq=jaffna+cathedral+novena&hl=no&sa=X&ved=0ahUKEwif9fnpourYAhXEFCwKHRLICycQ6AEIJzAA#v=onepage&q=jaffna%20cathedral%20novena&f=false. 

வெளியிணைப்புக்கள்[தொகு]