புனித பெலு டி லோபிரெட் பெருங்கோவில்

ஆள்கூறுகள்: 41°22′51.23″N 2°2′45.39″E / 41.3808972°N 2.0459417°E / 41.3808972; 2.0459417
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனித பெலு டி லோபிரெட்
Sant Feliu de Llobregat Cathedral
Catedral-Basílica del Santo Espíritu de Tarrasa
புனித பெலு டி லோபிரெட் பெருங்கோவில்
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்புனித பெலு டி லோபிரெட், காத்தலோனியா, எசுப்பானியா
சமயம்கத்தோலிக்கப் பெருங்கோவில்

புனித பெலு டி லோபிரெட் பெருங்கோவில் (Sant Feliu de Llobregat Cathedral) அல்லது புனித லாரன்ஸ் பெருங்கோவில் (கத்திலன்: Catedral de Sant Feliu de Llobregat, Catedral de Sant Llorenç, எசுப்பானியம்: Catedral de San Feliú de Llobregat, Catedral de San Lorenzo) என்பது எசுப்பானியாவின் காத்தலோனியாவின் புனித பெலு டி லோபிரெட் எனும் இடத்தில் அமைந்துள்ள ஒரு பெருங்கோவில் ஆகும். இது ஒரு உரோமன் கத்தோலிக்கப் பெருங்கோவிலாகும். இதுவே புனித பெலு டி லோபிரெட் திருச்சபையின் ஆசனப்பெருங்கோவில் ஆகும்.

வெளி இணைப்புக்கள்[தொகு]

41°22′51.23″N 2°2′45.39″E / 41.3808972°N 2.0459417°E / 41.3808972; 2.0459417