உள்ளடக்கத்துக்குச் செல்

புத்தூர், யாழ்ப்பாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புத்தூர் என்ற பெயரில் உள்ள பிற ஊர்களைப் பற்றி அறிய, புத்தூர் என்ற பக்கத்தைப் பார்க்கவும்.

புத்தூர், இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தில் வலிகாமம் கிழக்குப் பிரதேச செயலாளர் பிரிவுக்குள் அடங்கியுள்ள ஒரு ஊராகும்.[1] யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் சிறுப்பிட்டிக்கும், ஆவரங்காலுக்கும் இடையில் இவ்வூர் அமைந்துள்ளது. பருத்தித்துறை வீதி வழியாக யாழ்ப்பாணத்திலிருந்து ஏறத்தாழ 15 கி.மீ. தொலைவிலும், பருத்தித்துறையில் இருந்து 18.5 கி.மீ. தொலைவிலும் இது உள்ளது. சிறுப்பிட்டி, நவக்கிரி, ஆவரங்கால், வாதரவத்தை ஆகிய ஊர்கள் புத்தூரைச் சுற்றி அமைந்துள்ளன.[2][3]

குறிச்சிகள்

[தொகு]

இவற்றுள் சில:

  • காளியானை (புத்தூர் கிழக்கு)[4][5]
  • கலைமதி (புத்தூர் மேற்கு)[6]
  • ஏரந்தனை (புத்தூர் வடக்கு)
  • புத்தகலட்டி[7]
  • அந்தரானை[8]

நிறுவனங்கள்

[தொகு]

பாடசாலைகள்

[தொகு]

புத்தூரில் நான்கு பாடசாலைகள் உள்ளன:

  • புத்தூர் சோமாஸ்கந்தக் கல்லூரி
  • புத்தூர் இந்து ஆரம்பப் பாடசாலை
  • புத்தூர் மெதடிஸ்த மிசன் தமிழ்க் கலவன் பாடசாலை
  • புத்தகலட்டி ஸ்ரீ விஸ்ணு வித்தியாலயம்[9]
  • சிறீ பஞ்சசீல வித்தியாலயம்[10]

இவற்றுள் பெரியது புத்தூர் சோமாஸ்கந்தா கல்லூரி ஆகும்.[11][12]

ஆலயங்கள்

[தொகு]
  • புத்தூர் மேற்கு விஸ்வநாத சுவாமி ஆலயம் (புத்தூர் சிவன் கோவில்)[13]
  • புத்தூர் மேற்கு கலைமதி கண்ணகி அம்மன் ஆலயம்
  • புத்தூர் காளி அம்மன் கோவில் (புத்தூர் கிழக்கு)
  • புத்தூர் கிழக்கு தேரம்பிள்ளை சித்திவிநாயகர் ஆலயம்
  • புத்தூர் கிழக்கு குருநாதசுவாமி ஆலயம்
  • புத்தூர் வராகி அம்மன் ஆலயம் (புத்தூர் மேற்கு)
  • புத்தூர் மேற்கு கலைமதி ஆலடி முருகன் ஆலயம்
  • புத்தூர் வடக்கு வேம்பாப்புலம் ஞானவைரவர் ஆலயம்
  • புத்தூர் கிழக்கு பெரியதம்பிரான் கோயில்
  • புத்தூர் வடக்கு மஞ்சள் உனா ஞானவைரவர் ஆலயம்[14][15][16][17]
  • புத்தூர் கிழக்கு கருகப்பை ஜெகதாம்பிகை சமேத வேதபுரீஸ்வரர் தேவஸ்தானம்
  • புத்தூர் கிழக்கு ஞானவைரவர் ஆலயம் (காளியானை)[18]
  • புத்தூர் கிழக்கு தல்லுடை கன்னியர் வைரவர் ஆலயம்[19][20]
  • புத்தூர் காரைக்கூடல் வைரவர் ஆலயம்[21][22]
  • புத்தூர் மணற்பகுதி ஸ்ரீ புவனேஸ்வரி அம்பாள் ஆலயம்
  • புத்தூர் புனித லூக்கா தேவாலயம்

புத்தூரைச் சேர்ந்தவர்கள்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. ↑ Statistical Handbook 2014, Jaffna Secretariat, 2014, p 31.
  2. ↑ கலாநிதி இ. பாலசுந்தரம் (April 6, 2002). "ஈழத்து இடப்பெயர் ஆய்வு - யாழ்ப்பாண மாவட்டம்". தமிழர் செந்தாமரை வெளியீட்டகம், ரொறன்ரோ, கனடா. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81_-_%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A3_%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.
  3. ↑ உயர்திரு. சதா. லோகேஸ்வரன் (2015). "கிராமவலம் புத்தூர்". https://noolaham.org/wiki/index.php/%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B5%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D.
  4. ↑ மல்லிகை 2003.01 - பக். 57.
  5. ↑ "என் இனமே....என் சனமே....! - திண்ணை". December 9, 2005. https://old.thinnai.com/%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%87%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%87/.
  6. ↑ "புத்தூர் மயானம் அகற்றல் போராட்டமும் அதனை எதிர்க்கும் சாதிமான்களின் புனைவுகளும்". September 14, 2017. https://tamilcircle.info/index.php?option=com_content&view=article&id=9090:2017-09-14-06-33-53&catid=384:guest&lang=ta.
  7. ↑ "Chempi-kaladdi, Chempan-ku’ndu". TamilNet. August 28, 2013. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=36597.
  8. ↑ "Æthul-gama, Athuru-wala, Aththu'lu". TamilNet. September 12, 2013. https://www.tamilnet.com/art.html?artid=36638&catid=98.
  9. ↑ திருமதி. பத்மினிதேவி சகலகலாநிதி. "விஷ்ணு தீபம்: யா/ புத்தகலட்டி ஸ்ரீ விஸ்ணு வித்தியாலயம் 60ஆவது ஆண்டு நிறைவு விழா மலர் (2018)". யா/ புத்தகலட்டி ஸ்ரீ விஷ்ணு வித்தியாலாம். https://noolaham.org/wiki/index.php/%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%A4%E0%AF%80%E0%AE%AA%E0%AE%AE%E0%AF%8D:_%E0%AE%AF%E0%AE%BE/_%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF_%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B0%E0%AF%80_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A3%E0%AF%81_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D_60%E0%AE%86%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81_%E0%AE%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81_%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%88%E0%AE%B5%E0%AF%81....
  10. ↑ "Forced conversion to Sinhala Buddhism deployed as tool of genocide in Jaffna". TamilNet. August 27, 2017. https://www.tamilnet.com/art.html?catid=13&artid=38786.
  11. ↑ "Mazhavaraiyar/ Mazhuvaraayar/ Mazhavaraayar Kaddai Adampan". TamilNet. December 27, 2014. https://www.tamilnet.com/art.html?artid=37560&catid=98.
  12. ↑ செ.விசுவலிங்கம். "புத்தூர் பிரதேசத்தின் கல்வி அபிவிருத்தியில் மழவராயரின் பங்கு". யா/ புத்தூர் ஸ்ரீசோமஸ்கந்தக் கல்லூரி. https://noolaham.org/wiki/index.php/%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%82%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF_%E0%AE%85%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D_%E0%AE%AE%E0%AE%B4%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81.
  13. ↑ "Puttur Sivan Kovil – puttursivankovil.com". https://puttursivankovil.com/.
  14. ↑ உதயன் 2000.08.29 - பக். 7.
  15. ↑ உதயன் 2000.08.28 - பக். 7.
  16. ↑ உதயன் 2014.10.11 - பக். 6.
  17. ↑ "Nu'naavil". TamilNet. March 18, 2011. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=33686.
  18. ↑ வலம்புரி 2010.06.23 - பக் 11.
  19. ↑ தமிழ்நாதம் 2012.08.24 - பக். 3.
  20. ↑ தினமுரசு 2012.04.21 - பக். 4.
  21. ↑ "Puḷiyaṅ-kūṭal, Kāraik-kūṭal, Payirik-kūṭal/ Payilik-kūṭal". TamilNet. April 4, 2008. https://www.tamilnet.com/art.html?catid=98&artid=25198.
  22. ↑ "Kārai-tīvu/ Kārainakar, Marukkāraṅ-kuḷam, Ceṅ-kārai, Kara-gaha-vala". TamilNet. September 14, 2007. https://www.tamilnet.com/art.html?artid=23260.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=புத்தூர்,_யாழ்ப்பாணம்&oldid=4474055" இலிருந்து மீள்விக்கப்பட்டது