உள்ளடக்கத்துக்குச் செல்

புதர்த் தவளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதர் தவளை
Lateral view
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Rhacophoridae
பேரினம்:
Raorchestes
இனம்:
R. bobingeri
இருசொற் பெயரீடு
Raorchestes bobingeri
(Biju & Bossuyt, 2005)
Range of Raorchestes bobingeri
வேறு பெயர்கள்

Philautus bobingeri Biju and Bossuyt, 2005

போப் இங்கர் புதர் தவளை[1] (Raorchestes bobingeri, (Bob Inger's bush frog) என்பது ரகோபோரிடே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு தவளை சிற்றினம் ஆகும். இது இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் காணப்படுவது ஆகும்.

இதன் இயற்கையான வாழ்விடம் மிதவெப்ப மண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும். இந்த தவளைகள் இவற்றின் வசிப்பிடங்களை இழப்பதால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன. சுமார் 80 அடி உயரம் கொண்ட மர உச்சிகளில் வசிக்கும் இத்தவளைகள் தரை, நீரோடைகளில் காணப்படும்.[1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 மு. மதிவாணன் (29 ஏப்ரல் 2017). "காணாமல் போன 'கரகர குரல்'". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 21 பெப்ரவரி 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதர்த்_தவளை&oldid=3885268" இலிருந்து மீள்விக்கப்பட்டது