பீல் ஷார்ப்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீல் ஷார்ப்
இங்கிலாந்தின் கொடி இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பீல் ஷார்ப்
பிறப்பு 27 திசம்பர் 1936 (1936-12-27) (அகவை 82)
இங்கிலாந்து
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 12 493
ஓட்டங்கள் 786 22,530
துடுப்பாட்ட சராசரி 46.23 30.73
100கள்/50கள் 1/4 29/111
அதிகூடிய ஓட்டங்கள் 111 228
பந்துவீச்சுகள் 302
வீழ்த்தல்கள் 3
பந்துவீச்சு சராசரி 65.66
5 வீழ்./ஆட்டப்பகுதி
10 வீழ்./போட்டி
சிறந்த பந்துவீச்சு 1/1
பிடிகள்/இழப்புத் தாக்குதல்கள் 17/– 618/–

, தரவுப்படி மூலம்: [1]

பீல் ஷார்ப் (Phil Sharpe, பிறப்பு: திசம்பர் 27 1936, இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் 493 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 82 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1963 -1969 ல் , இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீல்_ஷார்ப்&oldid=2708974" இருந்து மீள்விக்கப்பட்டது