பீரப்பா-குருபா கடவுள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பீரய்யா அல்லது பீரப்பா இந்தியாவில் உள்ள குருபா சமூகத்தின் கடவுள் ஆவார்.[1][2] ஒவ்வொரு 5 அல்லது 7 அல்லது 9 ஆண்டுக் கால இடைவெளியில் கடவுள் பீரய்யா திருமணத்தை பீரய்யா பட்னாலு என இந்த சமூகம் கொண்டாடுகிறது. பீரோல்லு அல்லது குருபா சமூகத்தின் பாரம்பரிய பூசாரிகள் காமராதியுடன் பீரய்யாவின் திருமணத்தை நடத்துகிறார்கள்.[3]

கோவில்[தொகு]

குருமா அல்லது குருபா என்பது தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஒரு சமூக குழுவாகும். குருமாக்கள் தங்கள் குல தெய்வமாக பீரையாவை வணங்குகிறார்கள். இந்தச் சமூகத்தினர் ஒவ்வொரு 5-10 ஆண்டில் ஜாதாரா என இதனைக் கொண்டாடுகின்றனர். இந்த திருவிழா கொண்டாட்டம் குருமா சமூகத்தினரின் மிகப்பெரிய திருவிழாவாகும். இந்த விழாவிற்கு அருகில் மற்றும் தொலைவில் உள்ள உறவினர்கள் அனைவரும் விருந்தினர்களாக அழைக்கப்படுகிறார்கள்.

பீரையா பட்னாலு[தொகு]

பீரய்யா பட்னாலு 7 நாட்கள் கொண்டாடப்படும் திருவிழாவாகும்.[1][4][5][6] Events include Pochamma Bonalu, Mailalu, Ganga Bonam or Jaldi, bonalu,[7] இந்தத் திருவிழாவின் போது, போச்சம்மா போனலு, மைலாலு, கங்கா போணம் அல்லது ஜல்தி, போனலு,[7] பீரய்யா திருமணம், சருகு, திருமணத்திற்குப் பின் நிகழ்வு,[8] மற்றும் கராடி ஆகியவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 ఘనంగా బీరయ్య పట్నాలు (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-05-27
  2. Yadav Festival 'Beerappa Kalyana Mahotsavam' Grandly Commences In Mahabubabad | V6 News (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-04-20
  3. "Oggu Katha: Keeping alive the ancient art". Telangana Today.
  4. "Beerappa Swamy wedding celebrations held". www.thehansindia.com (in ஆங்கிலம்). 2018-05-01. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  5. Beerappa fest 2016 (in ஆங்கிலம்), பார்க்கப்பட்ட நாள் 2020-04-20
  6. Paul, Papri (March 20, 2017). "A glimpse into the oral traditions of Telangana". The Times of India (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.{{cite web}}: CS1 maint: url-status (link)
  7. 7.0 7.1 "Fervour marks Beeranna Bonalu". www.thehansindia.com (in ஆங்கிலம்). 2018-07-24. பார்க்கப்பட்ட நாள் 2020-04-20.
  8. Rao, Gollapudi Srinivasa (2017-11-09). "Oggu Katha artiste Chukka Sattaiah passes away" (in en-IN). The Hindu. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/telangana/oggu-katha-artiste-chukka-sattaiah-passes-away/article20061598.ece. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீரப்பா-குருபா_கடவுள்&oldid=3931301" இலிருந்து மீள்விக்கப்பட்டது