பீட்டர் ஸ்ரிடொம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பீட்டர் ஸ்ரிடொம்
Cricket no pic.png
தென்னாப்பிரிக்கா தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
தரவுகள்
தேர்வுஒ.நா
ஆட்டங்கள் 2 10
ஓட்டங்கள் 35 48
துடுப்பாட்ட சராசரி 11.66 9.59
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் புள்ளி 30 34
பந்துவீச்சுகள் 36 252
விக்கெட்டுகள் - 2
பந்துவீச்சு சராசரி - 103.00
5 விக்/இன்னிங்ஸ் - 0
10 விக்/ஆட்டம் - n/a
சிறந்த பந்துவீச்சு - 1/18
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 3/-

சனவரி 25, 2006 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ

பீட்டர் ஸ்ரிடொம்( Pieter Strydom, பிறப்பு: சூன் 10 1969), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 10 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 114 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 139 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 2000ல் , தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 2000ல் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் பங்குகொண்டார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீட்டர்_ஸ்ரிடொம்&oldid=2237237" இருந்து மீள்விக்கப்பட்டது