பீச்சாங்கை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பீச்சாங்கை
இயக்கம்அசோக்
தயாரிப்புஆர். எஸ். கார்த்திக்
கதைஅசோக்
இசைபாலமுரளி பாலு
நடிப்புஆர். எஸ். கார்த்திக்
அஞ்சலி ராவ்
எம். எசு. பாசுகர்
விவேக் பிரசன்னா
கே. எஸ். ஜி. வெங்கடேஷ்
ஒளிப்பதிவுகௌதம் ராஜேந்திரன்
படத்தொகுப்புஜோமின் மேத்யூ
வெளியீடு15 சூன் 2017 (2017-06-15)
ஓட்டம்126 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்
ஆக்கச்செலவு1 கோடி (2020 இல் நிகர மதிப்பு 1.0 crore or US$1,30,000)

பீச்சாங்கை என்பது இந்திய தமிழ் நகைச்சுவைத் திரைப்படமாகும். இதனை அசோக் எழுதி இயக்கியிருந்தார்.

ஆர். எஸ். கார்த்திக், அஞ்சலி ராவ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். இவர்களுடன் எம்.எசு. பாசுகர், விவேக் பிரசன்னா, சுருதி மேனன், அருண் என எண்ணற்றோர் நடித்திருந்தனர்.

படத்துக்கு கவுதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். படத்துக்கான இசையை பாலமுரளி பாலு அமைத்துள்ளார்.[1]

ஆதாரங்களும் மேற்கோள்களும்[தொகு]

  1. தி இந்து நாழிதள் பீச்சாங்கை திரைப்பட விமர்சனம் 18 Jun 2017
"https://ta.wikipedia.org/w/index.php?title=பீச்சாங்கை&oldid=3660476" இலிருந்து மீள்விக்கப்பட்டது