பி. ஜைனுல் ஆபிதீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பி ஜைனுல் ஆபிதீன் (PJ)
P Jainulabdeen.jpg
பி.ஜே பொதுக்கூட்டத்தில் உரையாற்றும் காட்சி
பிறப்பு10 பெப்ரவரி 1953 (1953-02-10) (அகவை 67)
தொண்டி,
இராமநாதபுரம் மாவட்டம்,
தமிழ்நாடு, இந்தியா
இருப்பிடம்சென்னை, தமிழ்நாடு, இந்தியா
தேசியம்இந்தியன்
பணிதமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனர் மற்றும் தலைவர்
இஸ்லாமிய பேச்சாளர் , எழுத்தாளர்
செயல்பட்ட 
ஆண்டுகள்
1987–இன்று
அறியப்படுவதுஇஸ்லாமிய பிரச்சாரம்
முஸ்லிம்களுக்கும் முஸ்லிம் அல்லாத மக்களுக்கும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லுதல்.
சமயம்இஸ்லாம்
உறவினர்கள்பீர் முஹம்மது (தந்தை)
மரியம் பீவி (தாய்)
பி. எஸ். அலாவுதீன் (சகோதரர்)
வலைத்தளம்
http://onlinepj.com/

பி. ஜைனுல் ஆபிதீன் ('பி.ஜே', பிறப்பு: பெப்ரவரி 10, 1953) ஒரு தமிழக இஸ்லாமிய மார்க்க அறிஞரும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் நிறுவனரும் ஆவார். 13 மே 2018 அன்று ஒரு குற்றத்திற்காக அவர் நிறுவிய இவருடைய ஜமாத்திலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

பிறப்பும் கல்வியும்[தொகு]

பீர் முஹம்மது, மர்யம் பீவி தம்பதிகளுக்கு மகனாக 1953ஆம் ஆண்டு, பெப்ரவரி மாதம், பத்தாம் தேதி இராமநாதபுரம் மாவட்டம், தொண்டியில் பிறந்தார். திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூர் மன்பஉல் உலா அரபிக்கல்லூரியில் கற்று 'உலவி' என்னும் பட்டம் பெற்றார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் நிறுவனர்களில் இவரும் ஒருவர். தமுமுகவின் மாநில அமைப்பாளராக செயல்பட்டவர். தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக எஸ். எம். பாக்கர் மற்றும் சிலரோடு தனியாகப் பிரிந்து 2004ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்தை நிறுவினார்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._ஜைனுல்_ஆபிதீன்&oldid=2802196" இருந்து மீள்விக்கப்பட்டது