உள்ளடக்கத்துக்குச் செல்

பி. கேசவதேவ் இலக்கிய விருது

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி. கேசவதேவ் இலக்கிய விருது (P. Kesavadev Literary Award) என்பது தேர்ந்தெடுக்கப்பட்ட மலையாள இலக்கிய எழுத்தாளர்களுக்கு பி. கேசவதேவ் அறக்கட்டளை ஆண்டுதோறும் வழங்கும் ஓர் இந்திய இலக்கிய விருது ஆகும். புகழ்பெற்ற மலையாள எழுத்தாளர் பி.கேசவதேவின் பெயரால் இவ்விருது வழங்கப்படுகிறது.

விருது பெற்றவர்கள்[தொகு]

ஆண்டு எழுத்தாளர் குறிப்பு மேற்கோள்.
2005 டாக்டர்.இந்திரபாபு
[1]
2006 பி. மோகனன்
[2]
2007 NA
2008 ஜோசு பணச்சிப்புரம் தரங்கன்களில் (கட்டுரைகள்)
[3]
2009 ஜார்ஜ் ஒனக்கூர் பார்வதங்களிலே கட்டு (நாவல்)
[4]
2010 எம். பி. வீரேந்திர குமார்
[5]
2011 சி. ராதாகிருஷ்ணன்
[6]
2012 பி. கோவிந்த பிள்ளை
[7]
2013 ஓ. என். வி. குறுப்பு
[8]
2014 பெரும்பாதவம் சிறீதரன்
[9]
2015 எம். கே. சானு
[10]
2016 ஜி.என். பணிக்கர்
[11]
2017 சுகதகுமாரி
[12]
2018 பிரபா வர்மா
[13]
2019 எம்.வி. பிள்ளை
[14]
2020 விஜயகிருஷ்ணன்
[15]

மேற்கோள்கள்[தொகு]

 1. "DEV AWARD"[தொடர்பிழந்த இணைப்பு]. The Hindu. 5 April 2005. Retrieved 2 March 2021.
 2. "KESAVADEV AWARD"[தொடர்பிழந்த இணைப்பு]. The Hindu. 2 August 2006. Retrieved 2 March 2021.
 3. "P. Kesavadev Award 2008" பரணிடப்பட்டது 2009-01-07 at the வந்தவழி இயந்திரம். kesavadev.net. 29 June 2008. Retrieved 2 March 2021.
 4. "Kesavadev Awards 2009". kesavadev.net. 29 July 2009. Retrieved 2 March 2021.
 5. "Kesavadev Awards 2010". kesavadev.net. 15 August 2010. Retrieved 2 March 2021.
 6. "KESAVADEV AWARDS". kesavadev.net. 10 August 2011. Retrieved 2 March 2021.
 7. "Kesavadev Awards". kesavadev.net. 8 August 2012. Retrieved 2 March 2021.
 8. "Kesavadev Award for O N V Kurup". The New Indian Express. 7 July 2013. Retrieved 2 March 2021.
 9. "Kesavadev Awards". kesavadev.net. 4 August 2014. Retrieved 2 March 2021.
 10. "Kesavadev award". The Hindu. 19 June 2005. Retrieved 2 March 2021.
 11. "Kesavadev’s works have transcended time barriers, says Pinarayi". The Hindu. 26 July 2016. Retrieved 2 March 2021.
 12. "Poet Sugathakumari receives Kesavadev Literary Award". The Times of India. 20 July 2017. Retrieved 2 March 2021.
 13. "Had Kesavadev been alive today, his speeches would have invited intolerance: Prabha Varma". The New Indian Express. 12 July 2018. Retrieved 2 March 2021.
 14. "P Kesavadev Awards announced". The New Indian Express. 11 July 2019. Retrieved 2 March 2021.
 15. "P Kesavadev Awards announced". The New Indian Express. 14 June 2020. Retrieved 2 March 2021.

புற இணைப்புகள்[தொகு]