பி. எம். எல் கல்யாணசுந்தரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எம். எல் கல்யாணசுந்தரம்
உறுப்பினர் புதுச்சேரி சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியில்
2 மே 2021
முன்னையவர்எம். ஓ. எச். எப். ஷாஜகான்
தொகுதிகாலப்பட்டு
பதவியில்
2011–2016
முன்னையவர்புதியது
பின்னவர்எம். ஓ. எச். எப். ஷாஜகான்
தொகுதிகாலப்பட்டு
தனிப்பட்ட விவரங்கள்
தேசியம்இந்தியர்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
பிற அரசியல்
தொடர்புகள்
அகில இந்திய நமது ராஜ்ஜியம் காங்கிரஸ்

பி. எம். எல் கல்யாணசுந்தரம் (P.M.L. Kalyanasundaram) என்பவர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் புதுச்சேரி கருவாடிக்குப்பம் பகுதியினைச் சார்ந்தவர். இவர் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தல் 2021இல் காலாப்பட்டு சட்டமன்றத் தொகுதியிலிருந்து புதுச்சேரி சட்டமன்றத்திற்குப் பாரதிய ஜனதா கட்சி உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. https://myneta.info/Puducherry2021/candidate.php?candidate_id=9
  2. "Puducherry assembly election 2021: Full list of winners". Financial Express. 3 May 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.
  3. "Kalapet Election Result 2021". oneindia. 2 May 2021. பார்க்கப்பட்ட நாள் 8 May 2021.