உள்ளடக்கத்துக்குச் செல்

பி. எம். ஆர். பொறியியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பி. எம். ஆர். பொறியியல் கல்லூரி
வகைதனியார்
உருவாக்கம்2008
தலைவர்முத்துவேல்ராஜ்
முதல்வர்முனைவர் கே. தினகரான்
அமைவிடம்
சென்னை, மதுரவாயல்,
அதயலாம்பட்டு
, ,
சேர்ப்புஅண்ணா பல்கலைக்கழகம்
இணையதளம்Official website

பி. எம். ஆர். பொறியியல் கல்லூரி (PMR Engineering College) என்பது தமிழ்நாட்டின், சென்னை, மதுரவாயல் அடுத்த வானகரத்தில் உள்ள ஒரு பொறியியல் கல்லூரி ஆகும். 2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இக்கல்லூரியானது அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைக்கப்பட்ட சுயநிதி பொறியியல் கல்லூரிகளில் ஒன்றாகும். [1] [2] இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு ஒப்புதல் அளித்துள்ளது.   இது இதன் தலைவரான பி. முத்துவேல்ராஜ் அவர்களால் இது நிறுவப்பட்டது. [3]

சர்ச்சைகள்

[தொகு]

2009 பெப்ரவரி 9, அன்று, இக்கல்லூரி மாணவர்கள் கல்லூரியில் உள்கட்டமைப்பு சரியாக இல்லை என்று கூறி கல்லூரியை புறக்கணித்து வேலைநிறுத்தத்தில் இறங்கினர். [4] [5]

குறிப்புகள்

[தொகு]
  1. "List of Colleges Affiliated to Anna University". Retrieved 2016-05-24.
  2. "PMR Engineering College -Contact Details". Retrieved 2016-05-24.
  3. "About Chair Persons - PMR Engineering College". Archived from the original on 2016-07-01. Retrieved 2016-05-24.
  4. "PMR college students boycott classes for third day". Hindu. Retrieved 2012-02-12.
  5. "PMR College to reopen on Feb 16". Hindu. Retrieved 2012-02-12.

வெளி இணைப்புகள்

[தொகு]