பி.எச்.பி மைஅட்மின்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
phpMyAdmin
PhpMyAdmin logo.png
phpMyAdmin screenshot
phpMyAdmin main screen
உருவாக்குனர்The phpMyAdmin Project
தொடக்க வெளியீடுவார்ப்புரு:Initial release
மொழிPHP, எக்சு.எச்.டி.எம்.எல், CSS, JavaScript
இயக்கு முறைமைCross-platform
கிடைக்கும் மொழிMultilingual (62)
மென்பொருள் வகைமைWeb Database Management
உரிமம்GNU General Public License
இணையத்தளம்www.phpmyadmin.net

பி.எச்.பி மைஅட்மின் (phpMyAdmin) என்பது மைசீக்குவல் (MySQL) தரவுத்தளத்தை மேலாண்மை செய்யப் பயன்படும் ஒரு திறந்த மூல வலைச் செயலி ஆகும். இது பி.எச்.பி மொழியில் எழுதப்பட்டுள்ளது. இதைப் பயன்படுத்தித் தரவுத்தளங்களையும், அவற்றின் அட்டவணைகளையும் உருவாக்குதல், பார்த்தல், நீக்குதல், இற்றைப்படுத்தல் போன்ற தேவையான பணிகளைச் செய்யலாம்.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பி.எச்.பி_மைஅட்மின்&oldid=2915246" இருந்து மீள்விக்கப்பட்டது