எக்சு.எச்.டி.எம்.எல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
XHTML
கோப்பு நீட்சி.xhtml, .xht,
.xml, .html, .htm
அஞ்சல் நீட்சிapplication/xhtml+xml
உருவாக்குனர்World Wide Web Consortium
தோற்றம்26 சனவரி 2000 (2000-01-26)
அண்மைய வெளியீடு
1.1 (Second Edition)
(23 நவம்பர் 2010; 13 ஆண்டுகள் முன்னர் (2010-11-23))
இயல்புMarkup language
வடிவ நீட்சிஎக்ஸ்எம்எல், HTML
சீர்தரம்1.0 (Recommendation),

1.0 SE (Recommendation),
1.1 (Recommendation),
1.1 SE (Recommendation),

5 (Working Draft)

எக்சு.எச்.டி.எம்.எல் (Extensible Hypertext Markup Language, or XHTML) என்பது எக்ஸ்.எம்.எல் வரையறைக்கு உட்பட்ட எச்.டி.எம்.எல் ஆகும். எக்ஸ்.எம்.எல் பரவலான பயன்பாட்டுக்கு வந்த பின்பு வலைப்பக்கங்களை எக்சு.எச்.டி.எம்.எல் குறியீட்டு மொழியைக் கொண்டு உருவாக்குவது வழமையாக வந்தது.

எச்.டி.எம்.எல் குறியீடும் எக்ஸ்.எச்.டி.எம்.எல் குறியீடும் மிக ஒத்தவை. ஆனால் எக்ஸ்.எச்.டி.எம்.எல் குறியீடுகள் சற்று இறுக்கமானா வரையறைக் கொண்டவை.

எக்சு.எச்.டி.எம்.எல் ஆவணங்கள் இலகுவாக parse செய்யகூடியவை என்பது அதன் சிறப்புக்களில் ஒன்று.

"https://ta.wikipedia.org/w/index.php?title=எக்சு.எச்.டி.எம்.எல்&oldid=2915247" இலிருந்து மீள்விக்கப்பட்டது