பல்வகை இணைய அஞ்சல் நீட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பல்வகை இணைய அஞ்சல் நீட்சி (media type ; MIME type ; content type)[1] என்பது இணையத்தில் அனுப்பப்படும் கோப்பு வடிவங்கள் மற்றும் கோப்பு உள்ளடக்கங்களுக்கான, இரு பகுதிகளை உடைய அடையாளமாகும். 'இயனா' (IANA= Internet Assigned Numbers Authority) என்பது, இதன் சீர்தரம் குறித்த வகைப்படுத்தலை கையாளும் அலுவலக உரிமையகம் ஆகும். இணையம் குறித்த இலக்கு விசை(Request for Comments (RFC)) அமைப்பு என்பது, 'மிமி'(MIME (Multipurpose Internet Mail Extensions) ) குறித்த நவம்பர் 1996 கால, மின்னஞ்சல் செய்தியும்,அதன் இணைப்பும் ஆகியன குறிப்பவையாகும்.[2]ஆகையால், 'மிமி' வகை(MIME type) என்பது HTTP போன்ற, இணைய நெறிமுறைகளால் பின்பற்றப்படுகிறது[3] மேலும், மீயுரைக் குறியிடு மொழி (HTML) போன்ற ஆவண வகையும், இணைய நெறிமுறையான மீயுரை பரிமாற்ற நெறிமுறை (HTTP) என்பதையும், இந்த இணையக்கோப்பு வகை, ஒரே நோக்கத்திற்காகப் பயன்படுத்திக் கொள்கிறது. ,[4]

பெயர் அமைப்பு[தொகு]

கீழ்கண்டவை இணையத்தில் அதிகம் பயன்படுத்தப்படும், இவ்வகை இணைய நீட்சிகளாகும்.

 • application/javascript
 • application/json
 • application/x-www-form-urlencoded
 • application/xml
 • application/zip
 • application/pdf
 • application/sql
 • application/ld+json
 • application/msword (.doc)
 • application/vnd.openxmlformats-officedocument.wordprocessingml.document(.docx)
 • application/vnd.ms-excel (.xls)
 • application/vnd.openxmlformats-officedocument.spreadsheetml.sheet (.xlsx)
 • application/vnd.ms-powerpoint (.ppt)
 • application/vnd.openxmlformats-officedocument.presentationml.presentation (.pptx)
 • application/vnd.oasis.opendocument.text (.odt)
 • audio/mpeg
 • audio/vorbis
 • multipart/form-data
 • text/css
 • text/html
 • text/csv
 • text/plain
 • image/png
 • image/jpeg
 • image/gif


மேற்கோள்கள்[தொகு]

 1. "Content-Type: text". Exchange Server 2003 documentations. மைக்ரோசாப்டு. 8 June 2004. பார்க்கப்பட்ட நாள் 29 December 2015.
 2. Freed, N.; Borenstein, N. (November 1996). "Multipurpose Internet Mail Extensions (MIME) Part One: Format of Internet Message Bodies". Internet Engineering Task Force. பார்க்கப்பட்ட நாள் 15 July 2015.
 3. "Hypertext Transfer Protocol -- HTTP/1.0". May 1996. பார்க்கப்பட்ட நாள் 2 Feb 2017.
 4. "HTML 4.01 Specification". 24 Dec 1999. பார்க்கப்பட்ட நாள் 2 Feb 2017.

வெளியிணைப்புகள்[தொகு]