பிவிஆர் சினிமாஸ்
Appearance
பி.வி.ஆர் லிமிடெட் (பிரியா வில்லேஜ் ரோட்ஷோ லிமிடெட்), பிவிஆர் சினிமாஸ் என்ற பெயரில் வணிகம் செய்து வருகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் திரையரங்களை கொண்ட நிறுவனம் ஆகும்.[1] இந்நிறுவனம் இந்தியாவில் அரியானா மாநிலத்தில் குருகிராம் எனும் இடத்தை தலைமையிடமாக கொண்டது. புது டெல்லியில் 1997 ல் சாகேத் எனும் இடத்தில் தனது முதல் திரையரங்கை நிறுவியது. ஏறதாழ 75 நகரங்களில், 173 திரையரங்க வளாகங்களில், 854 திரைகளை இயக்குகிறது.[2]
வகை | பொது |
---|---|
நிறுவுகை | சூன் 1997 |
நிறுவனர்(கள்) | அஜய் பிஜிலி |
அமைவிட எண்ணிக்கை | 179 திரையரங்க வளாகங்கள், 846 திரைகள் [3] |
சேவை வழங்கும் பகுதி | இந்தியா மற்றும் இலங்கை |
தொழில்துறை | பொழுதுபோக்கு, திரையரங்குகள் |
வருமானம் | ₹31,187 மில்லியன் (US$390 மில்லியன்) |
நிகர வருமானம் | ₹1.83 பில்லியன் (US$23 மில்லியன்) |
பணியாளர் | 5,000+ |
துணை நிறுவனங்கள் | பிவிஆர் பிக்சர்ஸ், எஸ்பிஐ சினிமாஸ், சினிமாக்ஸ் |
இணையத்தளம் | www.pvrcinemas.com |
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "PVR Company History - Business Standard News | Page 1". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
- ↑ https://wap.business-standard.com/company/pvr-14622/information/company-history
- ↑ "About Us". www.pvrcinemas.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.