பிவிஆர் சினிமாஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பி.வி.ஆர் லிமிடெட் (பிரியா வில்லேஜ் ரோட்ஷோ லிமிடெட்), பிவிஆர் சினிமாஸ் என்ற பெயரில் வணிகம் செய்து வருகிறது. இது ஒரு சங்கிலித் தொடர் திரையரங்களை கொண்ட நிறுவனம் ஆகும்.[1] இந்நிறுவனம் இந்தியாவில் அரியானா மாநிலத்தில் குருகிராம் எனும் இடத்தை தலைமையிடமாக கொண்டது. புது டெல்லியில் 1997 ல் சாகேத் எனும் இடத்தில் தனது முதல் திரையரங்கை  நிறுவியது. ஏறதாழ 75 நகரங்களில், 173 திரையரங்க வளாகங்களில், 854 திரைகளை இயக்குகிறது.[2]

பிவிஆர் சினிமாஸ்
வகைபொது
நிறுவுகைசூன் 1997; 26 ஆண்டுகளுக்கு முன்னர் (1997-06)
நிறுவனர்(கள்)அஜய் பிஜிலி
அமைவிட எண்ணிக்கை179 திரையரங்க வளாகங்கள், 846 திரைகள் [3]
சேவை வழங்கும் பகுதிஇந்தியா மற்றும் இலங்கை
தொழில்துறைபொழுதுபோக்கு, திரையரங்குகள்
வருமானம் 31,187 மில்லியன் (US$390 மில்லியன்)
நிகர வருமானம் 1.83 பில்லியன் (US$23 மில்லியன்)
பணியாளர்5,000+
துணை நிறுவனங்கள்பிவிஆர் பிக்சர்ஸ், எஸ்பிஐ சினிமாஸ், சினிமாக்ஸ்
இணையத்தளம்www.pvrcinemas.com

மேற்கோள்கள்[தொகு]

  1. "PVR Company History - Business Standard News | Page 1". பிசினஸ் ஸ்டாண்டர்ட். பார்க்கப்பட்ட நாள் 1 September 2021.
  2. https://wap.business-standard.com/company/pvr-14622/information/company-history
  3. "About Us". www.pvrcinemas.com. பார்க்கப்பட்ட நாள் 2019-10-26.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிவிஆர்_சினிமாஸ்&oldid=3893921" இலிருந்து மீள்விக்கப்பட்டது