பிளாவியன் அபோன்சோ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஃபிளாவியன் அபோன்சோ
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு ஒ.நா
ஆட்டங்கள் 5
ஓட்டங்கள் 120
மட்டையாட்ட சராசரி 30.00
100கள்/50கள் -/1
அதியுயர் ஓட்டம் 58
வீசிய பந்துகள் 40.2
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 128.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
n/a
சிறந்த பந்துவீச்சு {{{best bowling1}}} 1/57
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/-
மூலம்: [1], மார்ச்சு 15 2006

ஃபிளாவியன் அபோன்சோ (Flavian Aponso, பிறப்பு: அக்டோபர் 28 1952), நெதர்லாந்து துடுப்பாட்டக்காரர்), இலங்கை, கொழும்பைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகள் ஐந்து இல் கலந்து கொண்டுள்ளார். நெதர்லாந்துத் தேசிய அணியினை 1996 இல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிளாவியன்_அபோன்சோ&oldid=2213973" இருந்து மீள்விக்கப்பட்டது