பிலிப் குமார் ரியாங்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலிப் குமார் ரியாங்
Philip Kumar Reang
மார்ச்சு 17, 2023-ல் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்ற போது
சட்டமன்ற உறுப்பினர்திரிபுராவின் சட்டமன்றம்
பதவியில் உள்ளார்
பதவியில்
2023
முன்னையவர்பிரேம் குமார் ரியாங்
தொகுதிகஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதி
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புதாசடா, கஞ்சன்பூர்[1]
அரசியல் கட்சிதிப்ரா மோதா கட்சி
துணைவர்தியாமோந்தி ரியாங்
பெற்றோர்திரோ குமார் ரியாங்

பிலிப் குமார் ரியாங் (Philip Kumar Reang) என்பவர் திரிபுராவைச் சேர்ந்த ஒரு இந்திய அரசியல்வாதியும் சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் 2023 திரிபுரா சட்டப் பேரவைத் தேர்தலில் கஞ்சன்பூர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து திரிபுரா சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[2][3][4][5] இவர் திப்ரா மோதா கட்சியினைச் சார்ந்தவர்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Government of Tripura
  2. "Philip Kumar Reang: Tripura Assembly Election Results Live, Candidates News, Videos, Photos". https://www.news18.com/assembly-elections-2023/tripura/philip-kumar-reang-kanchanpur-candidate-s23a060c004/. 
  3. "Election Commission of India".
  4. "Tripura Assembly election results 2023: Check full list of winners". https://indianexpress.com/elections/tripura-election-results-2023-constituency-winners-list-8473554/. 
  5. "Kanchanpur Constituency Result 2023: Tipra Motha candidate Philip Kumar Reang defeats IPFT's candidate Prem Kumar Reang". https://www.news9live.com/elections/tripura-assembly-election/kanchanpur-constituency-result-2023-winner-of-tripura-kanchanpur-prem-kumar-reang-philip-kumar-reang-rajendra-reang-au1322-2065985. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலிப்_குமார்_ரியாங்&oldid=3816671" இலிருந்து மீள்விக்கப்பட்டது