பிலித்தார்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
பிலித்தார் Blitar | |
---|---|
குறிக்கோளுரை: Kridha Hangudi Jaya | |
நாடு | இந்தோனேசியா |
மாகாணம் | கிழக்கு சாவகம் |
நகரம் | எபிரல் 1, 1906 |
அரசு | |
• நகர முதல்வர் | சமன்குடி அன்வார் |
பரப்பளவு | |
• மொத்தம் | 32 km2 (8.29 sq mi) |
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை) | |
• மொத்தம் | 1,32,018 |
நேர வலயம் | ஒசநே+7 (WIB) |
அஞ்சல் குறியீடு | 66100 |
இடக் குறியீடு | 0342 |
வாகனப் பதிவு | AG |
இணையதளம் | http://www.blitarkota.go.id |
பிலித்தார் (Blitar) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். இது மலாங்கிலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் சுராபாயாவிலிருந்து 167 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது 111° 40' - 112° 09' கிழக்கு நிலநிரைக்கோட்டிலும், 8° 06' தெற்கு நிலநேர்க்கோட்டிலும் அமைந்துள்ளது.