பிலித்தார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிலித்தார்
Blitar
நகரம்
Official logo of பிலித்தார் Blitar
Logo
குறிக்கோளுரை: Kridha Hangudi Jaya
நாடுஇந்தோனேசியா
மாகாணம்கிழக்கு சாவகம்
நகரம்எபிரல் 1, 1906
அரசு
 • நகர முதல்வர்சமன்குடி அன்வார்
பரப்பளவு
 • மொத்தம்32 km2 (8.29 sq mi)
மக்கள்தொகை (2010 மக்கள் தொகை)
 • மொத்தம்132,018
நேர வலயம்WIB (ஒசநே+7)
அஞ்சல் குறியீடு66100
தொலைபேசி குறியீடு0342
வாகனப் பதிவுAG
இணையதளம்http://www.blitarkota.go.id

பிலித்தார் (Blitar) என்பது கிழக்கு சாவகம், இந்தோனேசியாவில் அமைந்துள்ள ஒரு மாநகரம் ஆகும். இது மலாங்கிலிருந்து 73 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. மற்றும் சுராபாயாவிலிருந்து 167 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. இது 111° 40' - 112° 09' கிழக்கு நிலநிரைக்கோட்டிலும், 8° 06' தெற்கு நிலநேர்க்கோட்டிலும் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிலித்தார்&oldid=1982935" இலிருந்து மீள்விக்கப்பட்டது