பிரோஸ் பாலியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரோஸ் பாலியா
இந்தியா இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை இடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை மிதவேகப் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 2 100
ஓட்டங்கள் 29 4,536
துடுப்பாட்ட சராசரி 9.67 32.40
100கள்/50கள் 0/0 8/19
அதியுயர் புள்ளி 16 216
பந்துவீச்சுகள் 42 13,565
விக்கெட்டுகள் 0 208
பந்துவீச்சு சராசரி - 24.06
5 விக்/இன்னிங்ஸ் - 7
10 விக்/ஆட்டம் - 0
சிறந்த பந்துவீச்சு - 7/109
பிடிகள்/ஸ்டம்புகள் 0 40

, தரவுப்படி மூலம்: [1]

பிரோஸ் பாலியா (Phiroze Palia பிறப்பு: செப்டம்பர் 5 1910 - இறப்பு: செப்டம்பர் 9 1981) இந்தியத் துடுப்பாட்ட அணியின் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 100 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில், இந்தியத் தேசிய அணியினை இவர் 1932 – 1936 ஆண்டுகளில் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரோஸ்_பாலியா&oldid=2235827" இருந்து மீள்விக்கப்பட்டது