பிரேசில் கொட்டை
Appearance
பிரேசில் கொட்டை | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | |
தரப்படுத்தப்படாத: | Asterids
|
வரிசை: | Ericales
|
குடும்பம்: | Lecythidaceae
|
பேரினம்: | Bertholletia
|
இனம்: | B. excelsa
|
இருசொற் பெயரீடு | |
Bertholletia excelsa Humb. & Bonpl. |
பிரேசில் கொட்டை என்பது தென் அமெரிக்காவில் பெரிதும் கிடைக்கும் மனிதர் உண்ணும் கொட்டை ஆகும். அமொசான் காடுகளில் உள்ள பெரிய மரங்களில் இருந்து இவை பெரிதும் பெறப்படுகின்றன. இந்த மரத்தின் அறிவியல் பெயர் Bertholletia excelsa ஆகும்.
இந்த கொட்டைகளை ஒரு நாள் நீரில் நனைத்து வைத்திருந்து, பின்னர் அவித்து உண்ணலாம்.