பிரெட் மோர்லி
தோற்றம்
| துடுப்பாட்டத் தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| மட்டையாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||||||||||||||||||||||||||||||||||||||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
| பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||
| வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: [1] | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஃப்ரெட் மோர்லி (Fred Morley, பிறப்பு: டிசம்பர் 16 1850, இறப்பு: செப்டம்பர் 28 1884) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் நான்கு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 232 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், கலந்து கொண்டுள்ளார். இவர் 1880 - 1883 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Randall, Derek. Thomas, Peter Wynne. The History of Nottinghamshire County Cricket Club. Christopher Helm Publishers. 1992.
- ↑ Major, John Roy. More Than a Game: The Story of Cricket's Early Years. Harper Collins UK. 2007.
- ↑ Birley, Derek. A Social History of English Cricket. Aurum. 1999. pg267-270