பிருதூர்

ஆள்கூறுகள்: 12°30′N 79°38′E / 12.500°N 79.633°E / 12.500; 79.633
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Birudur
கிராமம்
Birudur is located in தமிழ் நாடு
Birudur
Birudur
Birudur is located in இந்தியா
Birudur
Birudur
ஆள்கூறுகள்: 12°30′N 79°38′E / 12.500°N 79.633°E / 12.500; 79.633
நாடு இந்தியா
மாநிலம்தமிழ்நாடு
மாவட்டம்திருவண்ணாமலை
தாலுக்காவந்தவாசி
மக்கள்தொகை (2001)
 • மொத்தம்1,521

பிருதூர் (Birudur) தமிழ்நாடு, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி தாலுக்காவில் அமைந்துள்ள கிராமமாகும்.

இடம்[தொகு]

மாநில நெடுஞ்சாலை 115 இல் வந்தவாசி மற்றும் மேல்மருவத்தூர் இடையே பிருதூர் அமைந்துள்ளது. இங்கிருந்து 3 கி. மீ., தொலைவில் வந்தவாசி உள்ளது. சென்னை (113 கி. மீ.,) தொலைவில் இணைக்கப்பட்டுள்ளது.

மக்கள் தொகை[தொகு]

2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, பிருதூர் மக்கள் தொகை 1521 ஆகவும் 364 குடும்பங்களும் உள்ளது. ஒரு பாலின விகிதம் (பெண்களின் எண்ணிக்கை/1000 ஆண்களுக்கு) 1012 ஆகும். குழந்தை பாலின விகிதம் 1231 ஆக உள்ளது. இது தேசிய சராசரியை விட 944 அதிகம். இங்கு முக்கிய மதங்கள் சமண மற்றும் இந்து மதத்தினர் வசிக்கின்றனர்.

பிருதூர்: 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி[1]
அளவுரு மக்கள் தொகை ஆண் பெண் சதவீதம்
மொத்த மக்கள் தொகை 1521 756 765 100
குழந்தை மக்கள் தொகை (0-6) 174 78 96 12.92
மக்கள் தொகை (கல்வி அறிவு) 995 562 433 73.87
தொழிலாளர்கள் மக்கள் தொகை 656 422 234 43.13

மேற்கோள்கள்[தொகு]

  1. "Archived copy". Archived from the original on 2011-02-17. பார்க்கப்பட்ட நாள் 2012-12-29.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிருதூர்&oldid=3704174" இலிருந்து மீள்விக்கப்பட்டது