உள்ளடக்கத்துக்குச் செல்

பிரகாசு நானாலால் கோத்தாரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிரகாசு நானாலால் கோத்தாரி
Prakash Nanalal Kothari
பிறப்புமும்பை, மகாராட்டிரா, இந்தியா
அறியப்படுவதுபாலியல்
விருதுகள்பத்மசிறீ
உலக பாலினவியல் சங்க சிறந்த மனிதர்

பிரகாசு நானாலால் கோத்தாரி (Prakash Nanalal Kothari) இந்திய மருத்துவரும் கிங் எட்வர்ட் நினைவு மருத்துவமனை மற்றும் மும்பை சேத் கோர்தந்தாஸ் சுந்தர்தாஸ் மருத்துவக் கல்லூரியில் பாலியல் மருத்துவத் துறையின் தலைவரும் ஆவார்.[1][2][3] மும்பை பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர்.[2] கோத்தாரி பாலினவியல் பற்றிய பல புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார்.[1] உலக பாலினவியல் சங்கம் இவரை 1989ஆம் ஆண்டில் ஆண்டின் சிறந்த மனிதராகத் தேர்ந்தெடுத்தது.[1] 2002ஆம் ஆண்டில் இந்திய அரசால் நான்காவது மிக உயர்ந்த இந்தியக் குடிமகன் விருதான பத்மசிறீ விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார்.[4] பாலியல் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வு பற்றிய விழிப்புணர்வை இந்தியாவில் பரப்புவதற்காக ஆணுறை வணிக நிறுவனத்துடன் இவர் இணைந்து பணியாற்றினார்.

மேலும் பார்க்கவும்

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 1.2 "Palanpur Online". Palanpur Online. 2014. Archived from the original on 15 ஜூலை 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. 2.0 2.1 "American Board of Sexology". American Board of Sexology. 2014. Archived from the original on 3 பிப்ரவரி 2015. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "OPD (Sexology) Dr. Prakash Kothari". YouTube video. MI Marathi News. 17 July 2014. பார்க்கப்பட்ட நாள் 20 January 2015.
  4. "Padma Awards" (PDF). Padma Awards. 2014. பார்க்கப்பட்ட நாள் 11 November 2014.

வெளி இணைப்புகள்

[தொகு]