பாலியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலியல் என்பது பாலின்ப ஈடுபாடுகள், நடத்தைகள், தொழிற்பாடு பற்றிய படிப்புத்துறை ஆகும். பாலியல் துறை உயிரியல், உளவியல், சமூகவியல், மருத்துவம், புள்ளியியல், குற்றவியல் ஆகிய துறைகளுடன் நெருங்கிய தொடர்புடையது. இது அவற்றின் அறிவையும் முறையியலையும் பயன்படுத்துகிறது.[1]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sexology". Merriam Webster. December 29, 2013 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலியல்&oldid=2227063" இருந்து மீள்விக்கப்பட்டது