பியூட்டாட்சுனோ அணை
Appearance
புட்டாட்சுனோ அணை Futatsuno Dam | |
---|---|
அமைவிடம் | நாரா மாநிலம், சப்பான் |
புவியியல் ஆள்கூற்று | 33°54′34″N 135°46′58″E / 33.90944°N 135.78278°E |
கட்டத் தொடங்கியது | 1959 |
திறந்தது | 1962 |
அணையும் வழிகாலும் | |
உயரம் | 76 மீட்டர் |
நீளம் | 210.6 மீட்டர் |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 43000 ஆயிரம் கன மீட்டர்கள் |
நீர்ப்பிடிப்பு பகுதி | 801 |
மேற்பரப்பு பகுதி | 230 எக்டேர் |
புட்டாட்சுனோ அணை (Futatsuno Dam) சப்பான் நாட்டின் நாரா மாகாணத்தில் அமைந்துள்ளது. வளைவு வகை அணையாக இது கட்டப்பட்டுள்ளது. மின் உற்பத்திக்காக இந்த அணை பயன்படுத்தப்படுகிறது. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதி 801 சதுர கிலோ மீட்டர்களாகும். அணை நிரம்பியிருக்கும்போது இதன் பரப்பளவு சுமார் 230 எக்டேர்களாகும். 43000 ஆயிரம் கன மீட்டர் தண்ணீரை இதில் சேமிக்க முடியும். அணையின் கட்டுமானம் 1959 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு 1962 ஆம் ஆண்டு நிறைவடைந்தது.[1][2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Futatsuno Dam - Dams in Japan". பார்க்கப்பட்ட நாள் 2022-02-22.
- ↑ Yu, Wansik; Nakakita, Eiichi; Kim, Sunmin; Yamaguchi, Kosei (2018). "Assessment of ensemble flood forecasting with numerical weather prediction by considering spatial shift of rainfall fields". KSCE Journal of Civil Engineering 22 (9): 3686–3696. பன்னாட்டுத் தர தொடர் எண்:1976-3808.