உள்ளடக்கத்துக்குச் செல்

பியூட்டர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பியூட்டர் தட்டு
பியூட்டர் பூச்சாடி
பியூட்டர் துண்டுகள்

பியூட்டர் (Pewter) தகரம், நாகம், அந்திமனி, செம்பு, விசுமது என்பவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் ஒரு கலப்புலோகம் ஆகும். இது வலிமையானதாகவும் பாரம் குறைந்ததாகவும் காணப்படும்.

பொதுவாக பியூட்டரில் 85–99% தகரமும் நாகம், அந்திமனி, செம்பு, விசுமது முதலானவற்றைக் கொண்டும் காணப்படும். இது குறைந்த உருகு நிலையை உடையது. கலப்புலோகக் கூறுகளின் உண்மையான அளவு விகிதத்திற்கு ஏற்ப இது 170–230 °C (338–446°F), வரை மாறுபடும்.[1] .[2]

பயன்பாடுகள்

[தொகு]

நீர்த் திருகுபிடி, தட்டுகள், வாகனங்களின் பிஸ்டன், முசலம் முதலானவை தயாரிக்கப் பயன்படும்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Campbell 2006, ப. 207.
  2. Skeat 1893, ப. 438–439.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியூட்டர்&oldid=2090578" இலிருந்து மீள்விக்கப்பட்டது