வெள்ளீயம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(தகரம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
50 இண்டியம்வெள்ளீயம்ஆண்டிமனி
Ge

Sn

Pb
Sn-TableImage.png
பொது
பெயர், குறி எழுத்து,
தனிம எண்
வெள்ளீயம், Sn, 50
வேதியியல்
பொருள் வரிசை
குறை மாழைகள்
நெடுங்குழு,
கிடை வரிசை,
வலயம்
14, 5, p
தோற்றம் பளபளப்பான வெண்சாம்பல்
Sn,50.jpg
அணு நிறை
(அணுத்திணிவு)
118.710(7) g/mol
எதிர்மின்னி
அமைப்பு
[Kr] 4d10 5s2 5p2
சுற்றுப்
பாதையிலுள்ள
எதிர்மின்னிகள்
(எலக்ட்ரான்கள்)
2, 8, 18, 18, 4
இயல்பியல் பண்புகள்
இயல் நிலை solid
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
(வெள்ளை) 7.265 கி/செ.மி³
அடர்த்தி
(அறை வெ.நி அருகில்)
(சாம்பல்) 5.769 கி/செ.மி³
உருகுநிலையில்
நீர்மத்தின் அடர்த்தி
6.99 g/cm³
உருகு
வெப்பநிலை
505.08 K
(231.93 °C, 449.47 °F)
கொதி நிலை 2875 K
(2602 °C, 4716 °F)
நிலை மாறும்
மறை வெப்பம்
(white) 7.03 கி.ஜூ/மோல்
(kJ/mol)
வளிமமாகும்
வெப்ப ஆற்றல்
(white) 296.1 கி.ஜூ/மோல் kJ/mol
வெப்பக்
கொண்மை
(25 °C)
(white)
27.112 ஜூ/(மோல்·K)
J/(mol·K)
ஆவி அழுத்தம்
அழுத் / Pa 1 10 100 1 k 10 k 100 k
வெப். நி / K 1497 1657 1855 2107 2438 2893
அணுப் பண்புகள்
படிக அமைப்பு செவ்வகப் பட்டகம்
ஆக்சைடு
நிலைகள்
4, 2
(இருமுக ஆக்ஸைடு)
எதிர்மின்னியீர்ப்பு 1.96 (பௌலிங் அளவீடு)
மின்மமாக்கும்
ஆற்றல்
1st: 708.6 kJ/(mol
2nd: 1411.8 kJ/mol
3rd: 2943.0 kJ/mol
அணு ஆரம் 145 பிமீ
அணுவின்
ஆரம் (கணித்)
145 pm
கூட்டிணைப்பு ஆரம் 141 pm
வான் டெர் வால்
ஆரம்
217 பி.மீ (pm)
வேறு பல பண்புகள்
காந்த வகை தரவு இல்லை
மின்தடைமை (0 °C) 115 nΩ·m
வெப்பக்
கடத்துமை
(300 K) 66.8
வாட்/(மீ·கெ) W/(m·K)
வெப்ப நீட்சி (25 °C) 22.0 மைக்.மீ/(மி.மீ·கெ) µm/(m·K)
ஒலியின் விரைவு
(மென் கம்பி)
(அறை வெ.நி) (உருட்டியது) 2730 மீ/நொ
யங்கின் மட்டு 50 GPa
Shear modulus 18 GPa
அமுங்குமை 58 GPa
பாய்சான் விகிதம் 0.36
மோவின்(Moh's) உறுதி எண் 1.5
பிரிநெல் உறுதிஎண்
Brinell hardness]]
51 MPa (மெகாபாஸ்)
CAS பதிவெண் 7440-31-5
குறிபிடத்தக்க ஓரிடத்தான்கள்
தனிக்கட்டுரை: வெள்ளீயம் ஓரிடத்தான்கள்
ஓரி இ.கி.வ அரை
வாழ்வு
சி.மு சி.ஆ
(MeV)
சி.வி
112Sn 0.97% Sn ஆனது 62 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
114Sn 0.66% Sn ஆனது 64 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
115Sn 0.34% Sn ஆனது 65 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
116Sn 14.54% Sn ஆனது 66 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
117Sn 7.68% Sn ஆனது 67 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
118Sn 24.22% Sn ஆனது 68 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
119Sn 8.59% Sn ஆனது 69 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
120Sn 32.58% Sn ஆனது 70 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
122Sn 4.63% Sn ஆனது 72 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
124Sn 5.79% Sn ஆனது 74 நொதுமிகளுடன் நிலைப்பெற்றுள்ளது
126Sn syn ~1 E5 y Beta- 0.380 126Sb
மேற்கோள்கள்
The alchemical symbol for tin
Tin ore

வெள்ளீயம் அல்லது தகரம் (ஆங்கிலம் Tin) என்பது ஒரு வேதியியல் தனிமம். இது தனிம அட்டவணையில் Sn என்னும் குறியீடு கொண்டது. இலத்தீனில் வெள்ளீயத்திற்கு ஸ்டான்னம் (stannum) என்பதால் Sn என குறியீடு. வெள்ளீயத்தின் அணுவெண் 50 ஆகும். வெள்ளீயத்தின் அணுக்கருவில் 69 நொதுமிகள் உள்ளன. வெள்ளீயம் எளிதில் வளையக்கூடிய குறை மாழை வகையைச் சேர்ந்த தனிமம். இது எளிதில் காற்றில் ஆக்ஸைடு ஆகாத, அரிப்படையாத ஒரு பொருள். இதனால் இதனை பிற மாழைக்கலவைகளில் செய்த பொருட்களுக்கு பூச்சாக இடுவதுண்டு. வெள்ளீயத்தை செப்புடன் கலந்து வெண்கலம் என்னும் வலிமையான மாழைக்கலவை செய்யப்படுகின்றது. ஒலி எழுப்பும் மணி இம் மாழைக்கலவையால் செய்யப்படுகின்றது. வெள்ளீயம் பெரும்பாலும் காசிட்டெரைட் (cassiterite) என்னும் கனிமத்தில் இருந்து பிரித்தெடுக்கப்படுகின்றது.

குறிப்பிடத்தக்க பண்புகள்[தொகு]

வெள்ளீயம் வளையக்கூடிய, தகடாக்கக்கூடிய வெண்சாம்பல் நிறம் உள்ள படிகநிலை கொள்ளும் மாழை. இப்படிகம் செவ்வகப் பட்டகம் (tetragonal) என்னும் வகையைச் சேர்ந்தது. தடிப்பான தூய வெள்ளீயக் கம்பியை வளைத்தால் "படபட" என படிக உடைவு ஒலி கேட்கும். நீர் போன்ற பொருட்களில் இருந்து அரிப்பைத் தடுத்தாலும், கடும் காடிகளும் காரக் கரைசல்களும் இம் மாழையைத் "தாக்க"வல்லது (வேதியியல் வினையால் அரிக்க வல்லது) (தொடரும்)

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=வெள்ளீயம்&oldid=2222447" இருந்து மீள்விக்கப்பட்டது