பியர் டி புரூய்ன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பியர் டி புரூய்ன் (Pierre de Bruyn, பிறப்பு: மார்ச்சு 31 1977), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் 91 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 108 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 28 இருபது20 போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1995/96 - 2010 ஆண்டுகளில், முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

வெளி இணைப்பு[தொகு]

பீரே டி புரூய்ன் கிரிக் - இன்ஃபோ இலிருந்து விளையாட்டுவீரர் விபரக்குறிப்பு. கடைசியாகப் பார்க்கப்பட்ட திகதி செப்டம்பர் 8 2011.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பியர்_டி_புரூய்ன்&oldid=2713895" இருந்து மீள்விக்கப்பட்டது