உள்ளடக்கத்துக்குச் செல்

பியத்மோந்தியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வியமாந்து மொழி
Piemontèis
நாடு(கள்) இத்தாலி
பிராந்தியம்வடமேற்கு இத்தாலி, வியமாந்து
தாய் மொழியாகப் பேசுபவர்கள்
~2,000,000  (date missing)
மொழிக் குறியீடுகள்
ISO 639-2roa
ISO 639-3pms

வியமாந்து மொழி (Piedmontese language) என்பது ரோமானிய மொழிக்குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி வடமேற்கு இத்தாலியிலுள்ள வியமாந்தில் பேசப்பட்டுவருகிறது. இம்மொழியை ஏறத்தாழ 2 மில்லியன் மக்கள் பேசுகின்றனர்.

பிற ரோமானிய மொழிகளுடன் ஒப்பீடு:

வியமாந்தம் இத்தாலியம் பிரான்சியம் எசுப்பானியம் போர்த்துகீசியம் உருமானியம் காட்டலான் ஆங்கிலம் (Germanic but heavily influenced by French)
cadrega sedia chaise silla cadeira scaun cadira chair
pijé prendere, pigliare prendre tomar pegar, tomar a lua prendre to take
surtì uscire sortir salir sair a ieşi sortir to go/come out
droché/
casché/tombé
cadere,
cascare
tomber caer cair, tombar a cădea caure to fall
ca/mison casa maison casa casa casă casa home
brass braccio bras brazo braço braţ braç arm
nùmer numero numéro número número număr nombre number
pom mela pomme manzana maçã măr poma apple
travajé lavorare travailler trabajar trabalhar a lucra treballar to work
ratavolòira pipistrello chauve-souris murciélago morcego liliac ratpenat bat
scòla scuola école escuela escola şcoală escola school
bòsch legno bois madera madeira, bosque, mata lemn fusta wood
monsù signore monsieur señor senhor, seu domn senyor Mr
madama signora madame señora senhora, dona doamnă senyora Mrs
istà estate été verano verão vară estiu summer
ancheuj oggi aujourd'hui hoy hoje astăzi avui today
dman domani demain mañana amanhã mâine demà tomorrow
jer ieri hier ayer ontem ieri ahir yesterday
lùnes lunedì lundi lunes segunda-feira luni dilluns monday
màrtes martedì mardi martes terça-feira marţi dimarts tuesday
mèrcol/merco mercoledì mercredi miércoles quarta-feira miercuri dimecres wednesday
giòbia giovedì jeudi jueves quinta-feira joi dijous thursday
vënner venerdì vendredi viernes sexta-feira vineri divendres friday
saba sabato samedi sábado sábado sâmbătă dissabte saturday
dumìnica domenica dimanche domingo domingo duminică diumenge sunday
"https://ta.wikipedia.org/w/index.php?title=பியத்மோந்தியம்&oldid=1357212" இலிருந்து மீள்விக்கப்பட்டது