பேச்சு:பியத்மோந்தியம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

Piedmontese language பியமாந்து என்றிருக்க வேண்டுமா?--Kanags \உரையாடுக 21:28, 3 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]


  • நீங்கள் கருதியது சரியே. Piedmont என்னும் பகுதி இத்தாலியாவின் வட மேற்கு பகுதியில் தூரின் நகரை மைய இடமாகக் கொண்ட நிலப்பரப்பை உள்ளடக்கியது. அங்கு பேசப்படுகின்ற முக்கிய மொழி இத்தாலியம்தான். ஆனால் வட்டார மொழியாக பியத்மோந்தியம் உள்ளது. வட்டார அரசு அதைத் தனி மொழியாகக் கொள்கிறது. ஆனால் மைய அரசு அதை அதிகாரப்பூர்வமாகத் தனி மொழி என ஏற்கவில்லை. பியத்மோந்தியம் என்றால் சரியான ஒலிப்பாகும் என்று நினைக்கிறேன்.--பவுல்-Paul 00:39, 4 அக்டோபர் 2010 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பியத்மோந்தியம்&oldid=605966" இலிருந்து மீள்விக்கப்பட்டது