பிகானேரி புஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிகானேரி புஜியா
Bikaneri Bhujia
Shop selling Bikaneri bhujia in Jaipur.jpg
பிகானேரி புஜியா விற்கும் கடை
மாற்றுப் பெயர்கள்புஜியா
பரிமாறப்படும் வெப்பநிலைதிண்பண்டம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇராச்சசுத்தான்
முக்கிய சேர்பொருட்கள்கடலை மாவு, நல்லெண்ணெய்
[[wikibooks:Special:Search/Cookbook: பிகானேரி புஜியா
Bikaneri Bhujia|Cookbook: பிகானேரி புஜியா
Bikaneri Bhujia]]  [[commons:Special:Search/பிகானேரி புஜியா
Bikaneri Bhujia|Media: பிகானேரி புஜியா
Bikaneri Bhujia]]

பிகானேரி புஜியா என்பது உரைப்புத் தன்மை கொண்ட திண்பண்டம். இது கடலை மாவையும், நல்லெண்ணெயையும் கொண்டு செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள பிகானேர் நகரத்தில் உருவானதல், பிகானேரி புஜியா என்று அழைக்கப்படுகிறது. [1]

உள்ளூரில் புஜியா தயாரிப்பில் இருபத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகின்றனர். [2][3] இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பிகானேரி புஜியா என்ற பெயருடன், பிகானேரில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமையும், காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. [4][5][6]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகானேரி_புஜியா&oldid=3254333" இருந்து மீள்விக்கப்பட்டது