பிகானேரி புஜியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பிகானேரி புஜியா
Bikaneri Bhujia
பிகானேரி புஜியா விற்கும் கடை
மாற்றுப் பெயர்கள்புஜியா
பரிமாறப்படும் வெப்பநிலைதிண்பண்டம்
தொடங்கிய இடம்இந்தியா
பகுதிஇராச்சசுத்தான்
முக்கிய சேர்பொருட்கள்கடலை மாவு, நல்லெண்ணெய்

பிகானேரி புஜியா என்பது உரைப்புத் தன்மை கொண்ட திண்பண்டம். இது கடலை மாவையும், நல்லெண்ணெயையும் கொண்டு செய்யப்படுகிறது. ராஜஸ்தானில் உள்ள பிகானேர் நகரத்தில் உருவானதல், பிகானேரி புஜியா என்று அழைக்கப்படுகிறது. [1]

உள்ளூரில் புஜியா தயாரிப்பில் இருபத்தைந்து லட்சத்திற்கும் அதிகமானோர் ஈடுபடுகின்றனர். [2][3] இதற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. பிகானேரி புஜியா என்ற பெயருடன், பிகானேரில் உள்ள உற்பத்தியாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமையும், காப்புரிமையும் வழங்கப்பட்டுள்ளது. [4][5][6]

சான்றுகள்[தொகு]

  1. "Camel country: Known for its sand dunes and bhujia, Bikaner..". The Tribune. January 18, 2009. http://www.tribuneindia.com/2009/20090118/spectrum/main5.htm. 
  2. "The whole world's bhujia". indiatogether.org. 26 July 2005.
  3. "India: TNCs muscling into cottage industry sectors". TWN (Third World Network). Jan 11, 1996. Archived from the original on செப்டம்பர் 27, 2011. பார்க்கப்பட்ட நாள் செப்டம்பர் 16, 2014. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  4. "A copyright for Bikaneri bhujia, Hyderbadi haleem". Indian Express. Sep 14, 2010. http://www.indianexpress.com/news/a-copyright-for-bikaneri-bhujia-hyderbadi-h/681218/. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Registered Geographical Indications (GI)" (PDF). Geographical Indication Registry (India). Archived from the original (PDF) on 2011-02-04. பார்க்கப்பட்ட நாள் 2014-09-16.
  6. "Patent shield soon from copycat GI Joes". தி எகனாமிக் டைம்ஸ். 24 Feb 2007. http://economictimes.indiatimes.com/news/economy/finance/patent-shield-soon-from-copycat-gi-joes/articleshow/1670508.cms. 

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிகானேரி_புஜியா&oldid=3856523" இலிருந்து மீள்விக்கப்பட்டது