பிஃரிநெட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Freenet logo.svg
Freenetscreenshot.png
FProxy index page (Freenet 0.7)
உருவாக்குனர்The Freenet Project[1]
தொடக்க வெளியீடுமார்ச்சு 2000; 21 ஆண்டுகளுக்கு முன்னர் (2000-03)
அண்மை வெளியீடுவார்ப்புரு:Latest stable software release/Freenet
Preview வெளியீடு0.7.5 (Build 1475-pre4) / 23 சூன் 2016; 5 ஆண்டுகள் முன்னர் (2016-06-23)[2]
மொழிJava
இயக்கு முறைமைCross-platform
தளம்Java
கிடைக்கும் மொழிEnglish, French, Italian, German, Dutch, Spanish, Portuguese, Swedish, Norwegian, Chinese[3]
உருவாக்க நிலைActive
மென்பொருள் வகைமைAnonymity, சகா-சகா (கணினியியல்), Friend-to-friend, overlay network
உரிமம்குனூ பொதுமக்கள் உரிமம்
இணையத்தளம்freenetproject.org


பிஃரிநெட் (Freenet) என்பது அகஇணைய உலாவிகளில் ஒன்றாகும்.[சான்று தேவை] இது திறமூல/கட்டற்ற மென்பொருட்களால் உருவாக்கப்பட்டுள்ளது. 1999 ஆம் ஆண்டு எடின்பெர்க் பல்கலைக் கழக மாணவர்களின் திட்டப்பணி வழியே இது உருவாக்கப்பட்டது. [4][5][6] ஒரு கணினியிலிருந்து தரவுகள், வழங்கியை அடையும் முன்பே, மறைமுக குறியாக்கம் நடைபெறுவதாலும், நிலையான ஒரு நடுநிலை வழங்கி இதற்கு இல்லாமையாலும், அதன் ஊழியரே எண்ணினாலும், பிறரின் அனுமதியில்லாத் தரவுகளைக் காண இயலாது என்பதாலும், இந்த உலாவி பாதுகாப்பனதாகவும், தனிநபர் உரிமையைப் பறிக்காததாகவும் இருக்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "People". Freenet: The Free Network official website (22 September 2008). மூல முகவரியிலிருந்து 21 September 2013 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 22 பிப்ரவரி 2018.
  2. https://github.com/freenet/fred/releases/tag/testing-build-1475-pre4
  3. Language specific versions of Freenet, GitHub: Freenet.
  4. John Markoff (10 May 2000). "Cyberspace Programmers Confront Copyright Laws". The New York Times. https://www.nytimes.com/2000/05/10/business/cyberspace-programmers-confront-copyright-laws.html. 
  5. "Coders prepare son of Napster". BBC News. 22 பிப்ரவரி 2018. http://news.bbc.co.uk/2/hi/science/nature/1216486.stm. 
  6. "Fighting for free speech on the Net". CNN. 22 பிப்ரவரி 2018. http://www.cnn.com/2005/TECH/12/19/internet.freedom/index.html?iref=allsearch. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிஃரிநெட்&oldid=2489451" இருந்து மீள்விக்கப்பட்டது