பாவலி அணை
Appearance
பாவலி அணை | |
---|---|
அதிகாரபூர்வ பெயர் | பாவலி அணை |
அமைவிடம் | இகத்புரி |
புவியியல் ஆள்கூற்று | 19°38′06″N 73°35′26″E / 19.6350691°N 73.5906315°E |
உரிமையாளர்(கள்) | மகாராஷ்டிர அரசு, இந்தியா |
அணையும் வழிகாலும் | |
வகை | மண்நிரப்பு |
தடுக்கப்படும் ஆறு | பாம் ஆறு |
உயரம் | 33.97 m (111.5 அடி) |
நீளம் | 1,550 m (5,090 அடி) |
கொள் அளவு | 329 km3 (79 cu mi) |
நீர்த்தேக்கம் | |
மொத்தம் கொள் அளவு | 69,760 km3 (16,740 cu mi) |
மேற்பரப்பு பகுதி | 4,980 km2 (1,920 sq mi) |
பாவலி அணை (Bhavali Dam) என்பது இந்தியா மகாராட்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் மாவட்டத்தின் இகத்புரி அருகே பாம் ஆற்றில் உள்ள ஓர் அணை ஆகும். கோதாவரி ஆற்றின் துணை ஆறான தரணா ஆற்றின் மீது பாவலி கிராமத்திற்கு அருகில் பாவலி அணை கட்டப்பட்டுள்ளது.
விவரக்குறிப்புகள்
[தொகு]தாழ்வுப்பகுதி அடித்தளத்திலிருந்து அணையின் உயரம் 33.97 மீட்டர் ஆகும். அணையின் நீளம் 1,550 m (5,090 அடி) ஆகும். அணையின் கொள்ளளவு 329 km3 (79 cu mi)329 km3 (79 cu mi) ஆகும். அணையின் மொத்த நீர் சேமிப்பு அளவு 75,050.00 km3 (18,005.45 cu mi) ஆகும்.[1]
நோக்கம்
[தொகு]மேலும் காண்க
[தொகு]மேற்கோள்கள்
[தொகு]- ↑ Specifications of large dams in India பரணிடப்பட்டது சூலை 21, 2011 at the வந்தவழி இயந்திரம்