உள்ளடக்கத்துக்குச் செல்

பாலையூர் மகாதேவர் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பாலையூர் மகாதேவர் கோயில் பழங்கால கேரளாவில் திருச்சூர் மாவட்டத்தில் சாவக்காடு அருகில் பாலையூர் என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு பழம்பெரும் வாய்ந்த கோயில் ஆகும்.[1]இக்கோயில் பரசுராமரால் நிறுவப்பட்ட 108 சிவன் கோயில்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அவர் இங்குள்ள மகாதேவா (சிவன்) சிலையை நிறுவியதாக புராணங்கள் தெரிவிக்கின்றன.

புராணங்கள்

[தொகு]

பாலையூர், பிராமணர்கள் அதிகம் வாழ்ந்த பகுதியாகும்.[2]

மேலும் காண்க

[தொகு]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Palayoor Temple
  2. "St. Thomas Syro-Malabar Catholic Church, Palayur". www.reachkerala.com.