பாலு குப்தே

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாலு குப்தே
இந்தியாவின் கொடி இந்தியா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை சுழல் பந்துவீச்சு
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 3 99
ஓட்டங்கள் 28 587
துடுப்பாட்ட சராசரி 28.00 9.17
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 17* 35
பந்துவீச்சுகள் 678 10379
விக்கெட்டுகள் 3 417
பந்துவீச்சு சராசரி 116.33 24.88
5 விக்/இன்னிங்ஸ் - 26
10 விக்/ஆட்டம் - 5
சிறந்த பந்துவீச்சு 1/54 9/55
பிடிகள்/ஸ்டம்புகள் -/- 21/-

, தரவுப்படி மூலம்: [1]

பாலு குப்தே (Baloo Gupte, பிறப்பு: ஆகத்து 30. 1934), இறப்பு: சூலை 5 2005) இந்தியா துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். களத்தடுப்பிலும் இவரின் பணி குறிப்பிடத்தக்கது. இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 99 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலு_குப்தே&oldid=2648937" இருந்து மீள்விக்கப்பட்டது