பாலி மைனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாலி மைனா
Leucopsar rothschildi -Brookfield Zoo, Chicago, USA-8a (1).jpg
பாலி மைனா
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Passeriformes
குடும்பம்: Sturnidae
பேரினம்: Leucopsar
Stresemann, 1912
இனம்: L. rothschildi
இருசொற் பெயரீடு
Leucopsar rothschildi
Stresemann, 1912

பாலி மைனா (Bali Myna, Leucopsar rothschildi) என்பது நடுத்தர அளவிலான (25 செ.மி நீளம்) மைனாவாகும். இது ஏறக்குறைய வெண்மையாகவும், தளர்வான கொண்டையும், இறக்கை மற்றும் வாலின் முனையில் கருப்பு நிறமும் கொண்டு காணப்படும். இதன் கண்களைச் சுற்றி நீல நிறத் தோலும், மஞ்சள் நிற சொண்டும், சாம்பல் நிறக் கால்களும் காணப்படும். இரு பாலினங்களும் ஒத்த உருவைக் கொண்டு காணப்படும்.

உசாத்துணை[தொகு]

  1. "Leucopsar rothschildi". IUCN Red List of Threatened Species. Version 2012.1. International Union for Conservation of Nature (2012). பார்த்த நாள் 16 July 2012.

வெளி இணைப்புக்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலி_மைனா&oldid=1489167" இருந்து மீள்விக்கப்பட்டது