பாறைப் பல்லி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Hemidactylus acanthopholis
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகெழும்புள்ளவை
துணைத்தொகுதி: முதுகெலும்பி
வகுப்பு: ஊர்வன
வரிசை: செதிலுடைய ஊர்வன
துணைவரிசை: Gekkota
குடும்பம்: மரப்பல்லி
பேரினம்: Hemidactylus
இனம்: Hemidactylus acanthopholis
இருசொற் பெயரீடு
Hemidactylus acanthopholis
Zeeshan Mirza & Rajesh Sanap, 2014[1]

பாறைப் பல்லி இது (அறிவியல் பெயர் : Hemidactylus acanthopholis) கெமிடாச்லு (Hemidactylus) என்ற பல்லி இனத்தைச் சார்ந்த உயிரினம் ஆகும்.இப்பல்லிகள் இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காணப்படுகிறது. காவி நிறமுடைய இந்த பல்லி 20 முதல் 23 சென்டி மீட்டர்கள் வளரக்கூடியது. ஆனால் அதன் பின்பகுதி கருப்பு நிறக்கோடுகளைக் கொண்டுள்ளது. இதன் மேல்புறத்தில் திட்டுத்திட்டான பாலுண்ணிகளைக் கொண்டு காணப்படுகிறது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. John Virata (10 July 2014). "New Warty Indian Gecko Species Discovered at the National History Museum in London". பார்த்த நாள் 31 July 2014.
  2. திருநெல்வேலியின் பெருமைதி இந்து தமிழ் 30 சனவரி 2016
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாறைப்_பல்லி&oldid=2188466" இருந்து மீள்விக்கப்பட்டது