உள்ளடக்கத்துக்குச் செல்

பார்மோசன் திட்டுச் சிறுத்தை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை
1862 ஆம் ஆண்டு வரையப்பட்ட ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தையின் படம்.
உயிரியல் வகைப்பாடு
பேரினம்:
Neofelis
இனம்:
nebulosa
துணையினம்:
brachyura


ஃபார்மோசன் திட்டுச் சிறுத்தை (Formosan Clouded Leopard) என்பது சிறுத்தை இனத்தில் படைச்சிறுத்தை என்ற துணை இனத்தைச் சார்ந்ததாகும். இவை கிழக்காசியாப் பகுதியில் அமைந்துள்ள தைவான் என்ற நாட்டின் வெப்பமண்டலக் காட்டுப்பகுதியில் வாழ்ந்துவந்தது. தற்போது இவை அழிந்துவிட்டதாக ஐ.யூ.சி.என்னின் பட்டியல் தெரிவித்துள்ளது. [1]

மேற்கோள்கள்

[தொகு]
  1. உயிரின அழிவு: பேசப்படாத இனப்படுகொலைதி இந்து தமிழ் திசை - சனி, செப்டம்பர் 21 2019