உள்ளடக்கத்துக்குச் செல்

பாரத தர்ம ஜன சேனா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரத தர்ம ஜன சேனா
சுருக்கக்குறிBDJS
தலைவர்துஸ்கர் வெள்ளப்பள்ளி
தலைவர்துஸ்கர் வெள்ளப்பள்ளி
தொடக்கம்2015
இ.தே.ஆ நிலைமாநிலக் கட்சி
கூட்டணிதேஜகூ (2016-முதல்)
இணையதளம்
www.bdjsparty.org
இந்தியா அரசியல்

பாரத தர்ம ஜன சேனா (BDJS) இந்தியாவின் கேரளா மாநிலத்தில் இயங்கும் ஒரு அரசியல் கட்சி ஆகும். துஸ்கர் வெள்ளப்பள்ளி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்படும் கட்சி ஆகும்.[1][2][3][4]

நோக்கம்[தொகு]

பாரத தர்ம ஜன சேனா கேரளா மாநிலத்தில் வாழும் ஈழவர் மற்றும் திய்யா மக்களின் வாழ்க்கை தரம் உயர்வும் அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவம் பெறவும் கட்சியின் முதன்மையான கொள்கையாக கொண்டு இயங்குகிறது.

கூட்டணி[தொகு]

2016 ஆம் ஆண்டு முதல் பாரத தர்ம ஜன சேனா பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியுடன் (தேஜகூ) உடன்படிக்கை செய்து கூட்டணி அமைத்துக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Press Trust of India (5 December 2015). "SNDP launches new political outfit, Bharat Dharma Jana Sena". பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  2. "SNDP Yogam's political wing Bharat Dharma Jana Sena". Mathrubhumi. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  3. "Kerala's Bharat Dharma Jana Sena joins NDA; to jointly contest state polls with BJP". Zee News. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
  4. Radhakrishnan Kuttoor. "Kerala BJP to ride the Dharma Jana Sena". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 12 March 2016.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாரத_தர்ம_ஜன_சேனா&oldid=2728768" இலிருந்து மீள்விக்கப்பட்டது