பாரதி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாரதி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி
வகைகலை அறிவியல்
உருவாக்கம்1997
அமைவிடம், ,
11°42′37″N 78°56′43″E / 11.710392°N 78.945175°E / 11.710392; 78.945175
வளாகம்நகரப்புறம்
சேர்ப்புதிருவள்ளுவர் பல்கலைக்கழகம்
இணையதளம்http://bharathieduins.org/

பாரதி பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூரி (Bharathi Women's Arts and Science College), என்பது ஒரு மகளிர் கலை அறிவியல் கல்லூரியாகும். இது தமிழ்நாட்டின் , கள்ளக்குறிச்சி, தச்சூரில் அமைந்துள்ளது. இக்கல்லூரியானது 1997 ஆம் ஆண்டில் நிறுவப்பட்டது. இக்கல்லூரி திருவள்ளுவர் பல்கலைக்கழகத்துடன் இணைவுபெற்றுள்ளது. [1] இந்த கல்லூரியில் கலை, வணிகவியல், அறிவியல் ஆகிய துறைகளில் பல்வேறு படிப்புகளை வழங்கப்படுகிறது.

அங்கீகாரம்[தொகு]

இக்கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அங்கீகரித்துள்ளது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Affiliated College of Thiruvalluvar University" (PDF). {{cite web}}: Cite has empty unknown parameter: |1= (help)

வெளி இணைப்புகள்[தொகு]