பாயகராவுபேட்டை மண்டலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாயகராவுபேட்டை
கிராமம் மற்றும் மண்டலம்
பாயகராவுபேட்டைக்கும் டுனிக்கும் இடையில் ஓடும் தாண்டவா ஆறு
பாயகராவுபேட்டைக்கும் டுனிக்கும் இடையில் ஓடும் தாண்டவா ஆறு
நாடு இந்தியா
மாநிலம்ஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்விசாகபட்டினம்
Languages
 • Officialதெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)
அ.சு.எ
531126

பாயகராவுபேட்டை மண்டலம் (Payakaraopeta), ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினம் மாவட்டத்திற்கு உட்பட்ட 43 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சி[தொகு]

இந்த மண்டலத்தின் எண் 38. இது ஆந்திர சட்டமன்றத்திற்கு பாயகராவுபேட்டை சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு அனகாபள்ளி மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்[தொகு]

இந்த மண்டலத்தில் 19 ஊர்கள் உள்ளன.[3]

  1. பாயகராவுபேட்டை
  2. படாலவானி லட்சுமிபுரம்
  3. நாமவரம்
  4. குண்டபல்லி
  5. மங்கவரம்
  6. ஆரட்ல கோட்டை
  7. பெதராமபத்ரபுரம்
  8. சத்யவரம்
  9. கோபாலப்பட்டினம்
  10. பெண்டகோட்டை
  11. ராஜவரம்
  12. மாசாஹெப்‌பேட்டை
  13. கேசவரம்
  14. ஸ்ரீராம்புரம்
  15. எஸ்.நரசபுரம்
  16. பால்தேரு
  17. கந்திபூடி
  18. எதடம்
  19. குமாரபுரம்

சான்றுகள்[தொகு]

  1. "விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்". Archived from the original on 2014-04-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
  2. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-10-17.
  3. "மண்டல வாரியாக ஊர்கள் - விசாகப்பட்டினம் மாவட்டம்" (PDF). Archived from the original (PDF) on 2015-03-19. பார்க்கப்பட்ட நாள் 2014-08-23.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாயகராவுபேட்டை_மண்டலம்&oldid=3562806" இலிருந்து மீள்விக்கப்பட்டது