பாமன்போர்
தோற்றம்
பாமன்போர் | |
|---|---|
நகரம் | |
| ஆள்கூறுகள்: 22°25′0″N 71°1′0″E / 22.41667°N 71.01667°E | |
| நாடு | |
| மாநிலம் | குசராத்து |
| மாவட்டம் | சுரேந்திரநகர் |
| ஏற்றம் | 184 m (604 ft) |
| மொழி | |
| நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
| வாகனப் பதிவு | GJ-13 |
| Coastline | 0 கிலோமீட்டர்கள் (0 mi) |
| இணையதளம் | gujaratindia |
பாமன்போர் (Bamanbore) என்பது இந்தியாவின் குசராத்து மாநிலத்தில் சுரேந்திரநகர் மாவட்டத்தில் உள்ள ஒரு நகரம் ஆகும்.
புவியியல்
[தொகு]இது 22°25′0′′N 71°1′0′′E/22.41667 °N 71.01667 °E ஆழ்கூற்றில் அமைந்துள்ளது.[1]
அமைவிடம்
[தொகு]தேசிய நெடுஞ்சாலை 8பி பாமன்போரில் முடிவடைகிறது.[2] பாமன்போர் அருகிலுள்ள வானூர்தி நிலையம் ராஜ்கோட் வானூர்தி நிலையம் ஆகும்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Bamanbore, India Page". Falling Rain. Retrieved 1 June 2018.
- ↑ "NATIONAL HIGHWAYS AND THEIR LENGTHS". Archived from the original on 10 April 2009. Retrieved 20 July 2011. Start and end point of National Highways